logo

​மதுரை மஹ்பூப்பாளையத்தில் அமைந்துள்ள JAM மகளிர் அரபிக் கல்லூரி, ஒரு சிறந்த சமூக நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. JAM Social Welfare Trust-ன் கீழ் இயங்கும் இக்கல்லூரி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கல்வி கற்க ஆர்வமுள்ள பெண்களுக்கு உயர்தரமான மார்க்கக் கல்வியையும், நவீன உலகக் கல்வியையும் வழங்கி வருகிறது.

தொடர்பு கொள்ள

தொலைபேசி : +91 7904779792
நேரம் : 9 am - 5 pm

தொடர்பு கொள்ள

​எங்கள் கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் சேர்க்கை குறித்த விபரங்களுக்கு எங்களை அணுகவும்:

முகவரி: கதவு எண் 1613 / 1 /அன்சாரி நகர் 2வது தெரு, மஹபூப்பாளையம், மதுரை.
தொலைபேசி : +91 7904779792, +91 9626927865
மின்னஞ்சல் : jamislamicwomenscollege@gmail.com

நிர்வாகம்:

​ JAM மகளிர் அரபிக் கல்லூரி JAM Social Welfare Trust

toddly

WhatsApp Chat