இது மாணவியரைச் சிறந்த மார்க்க அறிஞர்களாக உருவாக்கும் முதன்மைப் பாடப்பிரிவாகும்.
JAM மகளிர் அரபிக் கல்லூரி, மாணவியர் மார்க்க அறிவோடு நவீன உலக அறிவையும் பெறும் வகையில் சிறப்பான பாடத்திட்டங்களை வழங்குகிறது.
தப்ஸீர் : திருக்குர்ஆன் விரிவுரை.
ஹதீஸ் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள்.
பிக்ஹ் : இஸ்லாமிய சட்டவியல்.
அகீதா : கொள்கை விளக்கங்கள்.
தஃப்ஸீர் ஜலாலைன்
ஹதீஸ், மிஷ்காத், திர்மிதி.
அரபி இலக்கியம்: அரபி மொழி இலக்கணம் மற்றும் உரைநடை.
ஆலிமா படிப்புடன் சேர்த்து, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் மூலம் பின்வரும் பட்டப்படிப்புகளை மாணவியர் பயிலலாம்
குறிப்பு: இவை தொலைதூரக் கல்வி (Distance Education) மூலம் வழங்கப்படுகின்றன.
மாணவியரின் தனித்திறனை வளர்க்க வழங்கப்படும் பயிற்சிகள்:
ஹிஃப்ழுப் பிரிவு: திருக்குர்ஆனை மனனம் செய்தல்.
தஜ்வீத்: திருக்குர்ஆனை முறைப்படி ஓதுவதற்கான பயிற்சி.
கணினிப் பயிற்சி (DCA): அடிப்படை கணினித் திறன்.
தையல் கலை: பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக.
சேர்க்கை தகுதிகள் (Admission Eligibility)
நேர்காணலின் அடிப்படையில் மாணவியர் தேர்வு செய்யப்படுவர்.